mala

ரூபாவின் பெறுமதி 26 சதத்தினால் பலமடைந்துள்ளது

Posted by - September 26, 2018
இலங்கை ரூபாய் ஒன்றின் பெறுமதி டொலரின் விலையுடன் ஒப்பிடும் போது நேற்று (25) சொற்ப அளவு பலமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று(25) 170.39 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதனால் நேற்றைய தினம் ரூபாவின்…
Read More

மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் அதிகரிப்பு

Posted by - September 26, 2018
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக அதிகரித்துள்ளது. டபிள்யு. ரி.ஐ. ரக ஒரு பீப்பா மசகு எண்ணெய் 72.08 டொலர்களாகவும் உயர்ந்துள்ளது. கடந்த…
Read More

ஜனாதிபதி கொலை சதி: நாமல் குமார இன்று அரச இரசாயனத் திணைக்களத்துக்கு அழைப்பு

Posted by - September 26, 2018
ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி இடம்பெற்றுள்ளதாக வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவுக்கு இன்று (26) காலை 10.00 மணிக்கு அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு…
Read More

மஹிந்தவின் குடும்பத்தையே கொலை செய்ய சதி

Posted by - September 26, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை மாத்திரமன்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதற்கு சதி முயற்சி இடம்பெற்றுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிபதி லங்கா ஜயரத்னவிடம் நேற்று…
Read More