mala

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்த சோதனை

Posted by - December 23, 2018
சமகால அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலுப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி சென்றவர்களுக்கு எதிராகவே…
Read More

மீளப்பெறப்படப்படவுள்ள விஜயகலாவின் அமைச்சு

Posted by - December 23, 2018
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமா? இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர்…
Read More

கிளிநொச்சி வெள்ளத்தில் மின்சாரம்தாக்கி ஒருவர் பலி

Posted by - December 23, 2018
கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மின்சாரம் தாக்கி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகுளம் கண்டாவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை வெள்ளம் காரணமாக பல்வேறு…
Read More

முறையான சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை- அமைச்சர் மத்தும பண்டார

Posted by - December 23, 2018
முறையான முறையில் சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக சட்டங்களை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தற்பொழுது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தொழிற்சங்கங்கள் எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும், பொது மக்களின் நலன்களுக்காக இந்த…
Read More

ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்- ஸ்ரீ ல.சு.க.யின் உப தலைவர்

Posted by - December 23, 2018
ஜனாதிபதியுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல12 எம்.பி.க்கள் அடுத்த இரு வாரங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்களுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More

இந்தோனேசியாவில் சுனாமி – 20 பேர் பலி

Posted by - December 23, 2018
இந்தோனேசியாவின் Sunda Strait சுற்றிய கடற்கரைகளைச் சுனாமி தாக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 165 காயமுற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More

பொலிசார் வழங்கும் குற்றப் பத்திரங்கள் தமிழில் வழங்க ஏற்பாடு

Posted by - December 23, 2018
யாழ்ப்பாணத்தில் பணியில் உள்ள பொலிசார் வழங்கும் குற்றப் பத்திரங்கள் தமிழில் வழங்க ஏற்பாடு செய்வதாக பொலிசார் இணங்கியதோடு வரி அனும்மிப்பத்திரம் காட்சிப் படுத்த தவறியிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றமும் அல்ல என இணக்கம கானப்பட்டதாக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க் கட்சித்…
Read More

25ம் , 26ம் திகதிகளில் வடக்கு மாகாண ஆளுநரின் தலமையில்காணிகள் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள்

Posted by - December 23, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையின் பெயரில் வடக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்களில் இருந்து ஒரு தொகுதி நிலங்கள் எதிர் வரும் 25ம் , 26ம் திகதிகளில் வடக்கு மாகாண ஆளுநரின் தலமையில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. வடக்கு கிழக்கு…
Read More

வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் விசாரணை இன்றி இழுத்தடிப்பு

Posted by - December 23, 2018
வடக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வடக்கு மாகாண சபையினால் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பாரப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டுக் கோவைகள் இன்றுவரை விசாரணை நிறைவு செய்யாது இழுத்தடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நெல்சிப் திட்டத்தில் வடக்கில் 8…
Read More

முன்பள்ளிகளிற்கான ஆசிரியர்களிற்கான நிரந்தர நியமனம்

Posted by - December 23, 2018
வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள முன்பள்ளிகளிற்கான ஆசிரியர்களிற்கான நிரந்தர நியமனத்திற்கான அனுமதி ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் திணைக்களங்களின் கீழ் உள்ள முன்பள்ளிகளில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரிய வெற்றிடங்களிற்கு ஆசிரியர்களை நியமிப்பதற்காக 2017ஆம் ஆண்டு கோரப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து போட்டிப்…
Read More