தமிழ் அர­சி­யல்க் கைதி­களை விடு­விக்க ஆர்ப்பாட்டங்கள்

198 0

நீண்­ட­கா­ல­மா­கச் சிறை­ க­ளில் அடைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல்க் கைதி­களை விடு­விக்கவேண் டும் என்று வலி­யு­றுத்­தி­யும், சிறைச்­சா­லை­க­ளில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டு­வ­ரும் அர­சி­யல் கைதி­க­ளுக்­குப் பலம் சேர்க்­கும் வகை­யி­லும் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­துக்கு முன்­பா­க­வும், அச்­சு­வேலிப் பேருந்து நிலை­யத்­துக்கு முன்­பா­க­வும் இன்று கவ­ன­வீர்ப்­புப் போராட்­டங்­கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­துக்கு முன்­பாக பல்­க­லைக் கழக மாண­வர்­க­ளால் கவ­ன­வீர்ப்பு ஆர்ப்­பாட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இன்று காலை 11 மணிக்கு ஆரம்­ப­மா­கும் போராட்­டத்­தில் பேதங்­கள் இன்றி அனை­வ­ரும் கலந்து கொள்ளவேண்­டும் என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யம் அழைப்பு விடுத்­துள்­ளது.

அச்­சு­வே­லிப் பேருந்து நிலை­யம் முன்­பாக முற்­ப­கல் 10 மணிக்கு கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் மாவட்ட பொது அமைப்­புக்­கள், அர­சி­யல் கட்­சி­கள் இந்­தப் போராட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளன.

அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லைக்­காக தமிழ் மக்­கள் அனை­வ­ரும் ஒன்­று­பட்டு போராட்­டத்­தில் கலந்து கொள்ள வேண்­டும் என்று அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

Related Post

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை

Posted by - October 20, 2018 0
நாட்டில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்து வரும் இரு நாட்களுக்கு காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்றும் (20) நாளையும் (21) நாட்டின் பெரும்பாலான…

பெண்ணை துப்பாக்கிச்சூட்டில் இருந்து காப்பாற்றிய நபர்!!

Posted by - October 1, 2018 0
பெண் ஒருவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட முயன்றபோது, நபர் ஒருவர் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை Nord மாவட்டத்தின் Lesquin எனும் சிறு பகுதியில்…

`கடல் நம்பமுடியாத அளவு கடினமாக இருந்தது!’ – 3 நாள் நடுக்கடலில் போராடிய டோமி உருக்கம்

Posted by - October 6, 2018 0
மூன்று நாள்களாக நடுக்கடலில் சிக்கித் தவித்த இந்திய கடற்படை அதிகாரியான அபிலாஷ் டோமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அபிலாஷ் டோமி கோல்டன் க்ளோப் எனப்படும் பாய்மர…

மகிந்த பிரதமரானதும், நீதிமன்ற உத்தரவை மீறி நாயாறில் புத்தர் சிலை!

Posted by - November 3, 2018 0
முல்லைத்தீவு, செம்மலை- நாயாறு, நீராவியடி பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் திடீரென புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இராணுவ…

மீண்டும் வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணி- அரசாங்கம்

Posted by - November 5, 2018 0
அரச பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வவுச்சருக்குப் பகரமாக சீருடைத் துணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி சீருடைத் துணியை விநியோகிக்க தற்பொழுது நடவடிக்கை…