நிருவாகம் தெரியாத அரசாங்கம் – மகிந்த சாடல்

211 0

இந்த அரசாங்கத்துக்கு ரூபாவை நிருவகிக்கவும் முடியாதுள்ளது, நாட்டை நிருவகிக்கவும் தெரியாதுள்ளது, கொழும்பு குப்பைகளை நிருவகிக்கவும் இயலாத ஒரு நிலையில் காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சுகதுக்கங்களை விசாரிக்க கேகாலை சிறைச்சாலைக்கு சென்றுவிட்டு நேற்று  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Related Post

கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம்

Posted by - December 11, 2018 0
கடும் மழை காரணமாக அம்பாறை, சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேச தாம்போதிக்கு மேல் வெள்ளம் பாய்ந்து வருவதை படத்தில் காணலாம். இதனால் அலிக்கம்பை கூளாவடி போக்குவரத்து…

நிதானமாக சிந்தித்து முடிவெடுப்போம் ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன்!

Posted by - October 31, 2018 0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அவசரப்படாமல் நிதானத்துடன் சிந்தித்து எமது முடிவை எடுப்போம். மற்றவர்கள் அவசரப்படுகின்றார்கள் என்பதற்காக நாம் அவசரப்படவேண்டிய தேவை…

தரம் தாழ்ந்த கமெண்டுகளால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

Posted by - October 20, 2018 0
டிக்டாக் செயலியில், தனது வீடியோக்களுக்கு தரம் தாழ்ந்த வகையில் கமெண்டுகள் வந்ததால், அதனால் மனமுடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு- மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

Posted by - October 16, 2018 0
மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக்…

இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடி சுற்றுலாப்பயணிகளின் வருகையை குறைத்துள்ளது

Posted by - November 6, 2018 0
இலங்கையில் உருவாகியுள்ள அரசியல்  நெருக்கடி சுற்றுலாப்பயணிகளின் வருகையை குறைத்துள்ளது. வெளிநாடுகளின் நிதியுதவி குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது என சர்வதேச செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இரண்டு பிரதமர்கள் அதிகாரத்திற்காக போட்டியிடுவதால்…