அமெரிக்காவுக்கு சவுதி ஆதரவு

129 0

கச்சா எண்ணெய் சப்ளை குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்துள்ளது.இதையடுத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு சவுதி அரேபியா உள்ளிட்ட பெட்ரோல் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

தொடக்கத்தில் அவரது கோரிக்கையை நிராகரித்த சவுதி அரேபியா தற்போது ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

Related Post

ஜனாதிபதி, பிரதமருக்கு வெளிநாட்டுத் தடை இல்லை

Posted by - November 21, 2018 0
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை எதுவும் விதிக்கப்படாது என்றும் அது தொடர்பில் சர்வதேச ரீதியில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இடம்பெறவில்லையெனவும் வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள்…

பீட்சாவில் எச்சில் துப்பிய பணியாளர்!

Posted by - September 27, 2018 0
வாடிக்கையாளருக்கு கொண்டு சென்ற பீட்சாவில் உணவக பணியாளர் எச்சில் துப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்க்கும்…

7 ஆவது யுனெஸ்கோ சர்வதேச மாநாடு திருகோணமலையில் ஆரம்பம்

Posted by - October 9, 2018 0
தொழில் முயற்சியாண்மை கல்வி தொடர்பான 7 ஆவது யுனெஸ்கோ சர்வதேச மாநாடு திருகோணமலையில் இன்று ஆரம்பமானது. தொழில் முயற்சியாண்மை கல்வி தொடர்பான யுனெஸ்கோ சர்வதேச மாநாடு, தெற்காசிய…

வெலிக்கந்தயில் ரயிலில் மோதியதில் யானை காயம்

Posted by - October 10, 2018 0
வெலிக்கந்த – மொனரதென்ன பகுதியில் நேற்றிரவு, ரயிலில் மோதி யானையொன்று காயமடைந்துள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கிடையிலான ரயிலில் மோதி குறித்த யானை…

இலங்கையின் பணவீக்கம் குறைவு

Posted by - October 27, 2018 0
இலங்கையின் பணவீக்கம் கடந்த மாதம் குறைவடைந்துள்ளதாக மத்தியவங்கி அறிவித்துள்ளது. பணவீக்கமானது 0.9 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 125.4 வீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்க நிலைமை, கடந்த…