இலங்கையில் திடீர் சுற்றிவளைப்பு! 6 மணித்தியாலத்தில் 2500 பேர் கைது

62 0

இலங்கையில் 6 மணித்தியாலங்களில் 2500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் இந்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2501 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய நேற்றிரவு 11 முதல் இன்று அதிகாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1714 பேரும், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 787 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Post

புதிய நீதியரசர் சத்தியப்பிரமாணம்

Posted by - October 13, 2018 0
உயர் நீதிமன்றத்துக்கான புதிய பிரதம நீதியரசராக நளின் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இந்த சத்திரப்பிரமாண நிகழ்வு நேற்று…

ரணிலை கைது செய்ய முயற்சி இராணுவம் சுற்றிவளைப்பு?

Posted by - October 28, 2018 0
இலங்கை ஜனநாயக சட்டவாக்க ஆட்சியில் இருந்து இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தற்போது வரை பெரும்பான்மை ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கே உண்டு. ஆனால்…

கட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா? உடனடி விசாரணை நடத்தப்படும் -நாமல்!

Posted by - November 3, 2018 0
கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படும் என நாடாளுமனற உறுப்பினர்…

அதிகாரத்தின் தவறை நீதித்துறை திருத்தியமைப்பு

Posted by - December 15, 2018 0
நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக நிறைவேற்று அதிகாரத்தால் எடுக்கப்பட்ட தவறான முடிவை நீதித்துறை திருத்தியி ருப்பதாக ஜே.வி.பி எம்.பி விஜித ஹேரத் தெரிவித்தார்.பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி தலை மையகத்தில் நேற்று…

நீதி அமைச்சரின் கருத்து தவறானது!!

Posted by - October 12, 2018 0
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ள கருத்து தவறானது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்…