சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள்

87 0

சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு,  தமது தரப்பிலுள்ள குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் சிங்கப்பூர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவன தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையாற்றவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  சிங்கப்பூருக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Post

மலையகத்தில் மண்சரிவு அபாயம்

Posted by - October 18, 2018 0
நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை சில தினங்களுக்கு தொடரும் அதேநேரம் மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக…

வவுனியா நகரசபை அமர்வு

Posted by - November 28, 2018 0
வவுனியா நகரசபை அமர்வு தலைவர் இ. கௌதமன் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்ட இன்றைய அமர்வில்…

அமெரிக்காவுக்கு சவுதி ஆதரவு

Posted by - October 7, 2018 0
கச்சா எண்ணெய் சப்ளை குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்துள்ளது.இதையடுத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு சவுதி அரேபியா உள்ளிட்ட பெட்ரோல் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை…

ஸ்ரீ ல.சு.க.யின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

Posted by - November 28, 2018 0
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடொன்று எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் அக்கட்சியின்…

சோளத்தின் உத்தரவாத விலையினை உறுதிப்படுத்த விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை

Posted by - October 21, 2018 0
சோளத்தின் உத்தரவாத விலையினை உறுதிப்படுத்த விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளுரில் சோள உற்பத்தியை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ சோளத்தின்…