கிளிநொச்சி வெள்ளத்தில் மின்சாரம்தாக்கி ஒருவர் பலி

245 0

கிளிநொச்சி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மின்சாரம் தாக்கி நேற்று இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெரியகுளம் கண்டாவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர்மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குபட்ட பெரியகுளம் கிராமத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர் மின்கசிவில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related Post

தகுதி, திறமை கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வரலாம்- டொனால்ட் டிரம்ப்

Posted by - October 16, 2018 0
அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் ஐ.டி. துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல பல்வேறு நாட்டினரும்…

காலநிலை மற்றும் வளர்ச்சி தொடர்பான பணிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

Posted by - October 9, 2018 0
இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் நோர்தாஸ் (William Nordhaus) மற்றும் போல் ரோமர் (Paul Romer) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்காக அவர்கள்…

கஜா புயல் பாதிப்பு: இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்

Posted by - November 16, 2018 0
அதிகாலை கரையை கடந்த கஜா புயல் தமிழகத்தில் பலத்த சேதத்த ஏற்படுத்தி உள்ள நிலையில், புயல் காரணமாக 8 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.…

கூட்டமைப்பின் நிலைப்பாடு ஜனாதிபதியுடனான பேச்சின் பின்பே தெரியவரும் -சம்பந்தன்

Posted by - October 14, 2018 0
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாம் முடிவெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்…

பேஸ்புக்கில் நேரலை வழங்கி சிக்கிக் கொண்ட 11 இலங்கை இளைஞர்கள்

Posted by - October 15, 2018 0
போலி முகநூல் ஊடாக அவதூறுகளைப் பரப்பிய விடயத்தில் தொடங்கிய சர்ச்சை நபர்களுக்கிடையிலான நேரடித் தாக்குதலாக மாறியதைத் தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் காத்தான்குடி பொலிஸாரால்…