இந்தோனேசியாவில் சுனாமி – 20 பேர் பலி

48 0

இந்தோனேசியாவின் Sunda Strait சுற்றிய கடற்கரைகளைச் சுனாமி தாக்கியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 165 காயமுற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

கஞ்சா தூள் கலந்த பீடிகளுடன் இளைஞர்கள் மூவர் கொக்குவிலில் கைது

Posted by - October 23, 2018 0
கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் கஞ்சா தூள் கலந்த பீடிகளை வைத்திருந்த மூன்று இளைஞர்களை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்து…

இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஐ.ம.சு.மு. ஆதரவு வழங்க தீர்மானம்

Posted by - December 21, 2018 0
விசேடமாக மக்களுக்கு எதிரான பிரேரணைகள் எதுவும் காணப்படாது போனால் அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரும் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர…

மஹிந்தவின் பாராளுமன்ற அங்கத்துவப் பிரச்சினை: பாராளுமன்றில் சர்ச்சை

Posted by - December 19, 2018 0
சுதந்திர கட்சியை விட்டும் விலகி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சியுடன் இணைந்த மஹிந்த ராஜபக்ஷவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அரசியலமைப்பின் பிரகாரம் இல்லாமல் ஆவதாகவும், இப்படியான ஒருவரை…

காலநிலை அறிக்கை

Posted by - December 6, 2018 0
நாட்டில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை நிலை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில்…

உச்ச நீதிமன்றத்தீர்ப்பைத் தொடர்ந்து ரணிலுக்கு வந்த அவசர அழைப்பு

Posted by - December 13, 2018 0
உச்ச நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு, பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான…