2019ம் ஆண்டின் டிரம்ப் – கிம் மீண்டும் சந்திப்பு

46 0

2019-ம் ஆண்டு துவக்கத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங்.உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சர் கூறினார்.

வடகொரியாவும் அமெரிக்காவும் பகைமையை கைவிட்டு நட்டு நாடுகளாயின.

இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேசி கைகுலுக்கி கொண்டனர். தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழிப்பது, அணு ஆயுத சோதனைகள் மேற்கொள்ள மாட்டோம் என ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியா நேற்று அளித்தபேட்டியில், 2019-ம் ஆண்டு துவக்கில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச வாய்ப்புள்ளது .அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும்என நான் நம்புகிறேன் என்றார்.

Related Post

அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு

Posted by - November 3, 2018 0
வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக…

மீண்டும் பிரதமராக ரணில்!

Posted by - December 12, 2018 0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக முக்கிய அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானவுடன்…

கேமரூனில் 79 பேர் விடுவிப்பு

Posted by - November 8, 2018 0
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பமென்டா நகரில் பள்ளி குழந்தைகள் உட்பட, 79 பேர் கடத்தப்பட்டனர். அந்நாட்டு அரசு மற்றும் ராணுவம் கடத்தப்பட்டவர்களை…

வேண்டாத பெண்டாட்டியாக மாறுமா புதிய அரசாங்கம்

Posted by - December 15, 2018 0
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை (16) காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன…

இடைக்கால அரசாங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

Posted by - October 12, 2018 0
இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது நடைபெறும் வரையில் எந்தவித கருத்தும் தெரிவிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கத்தை மாற்றுவதே…