நடைபெற்ற குற்றத்திற்கும் அவருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை

71 0

கடந்த 30 ஆம் திகதி வவுணதீவு பொலீஸ் பிரவிற்குட்பட்ட வலையறவு பாலத்திற்கு அருகாமையில் உள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபராக உள்ள அஜந்தன் அவரது விடுதலையை வலியுறுத்தி கடந்த 17 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தின்ப பின்னர் மட்டக்களப்பு பொலீஸாரின் தலையீட்டின் பேரில் ஐந்து பிள்ளைகள் உட்பட அஜந்தனின் குடும்பத்தாரும் பொலீஸ் பாதுகாப்புடன் திருப்பி அவர்களது வீட்டிற்கு அனுப்பு வைக்கப்பட்டனர்.

இவ்விடயம் தொடர்பான ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்விரு தெரிவித்திருந்தார் இது தொடர்பாக மேலும் கூறுகையில் எனது கணவர் எந்த குற்றமும் செய்யாதவர் நடைபெற்ற குற்றத்திற்கும் அவருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை இவரது விடுதலை குறித்து நாம் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிருத்திருந்தோம் .அந்தவகையில் நான் முன்னெடுத்திருந்த போராட்டம் சாகும் வரையிலான போராட்டமாக நடைபெற்றது.

இப்போராட்டத்தின் அன்றைய தினம் பொலிஸாரின் தலையீட்டினார் போராடமானது இடையில் கைவிடப்பட்டது மட்டக்களப்பு பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்டிருந்து வந்த சோதனையின் பிரகாரம் என்னையும் எனது குழந்தைகளையும் நடைபெற 90 நாட்கள் சென்றாலும் அதன் பின்னர் உள்ள 91 ஆம் நாள் தொடரும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ள்விரும்கின்றேன்.

Related Post

மைத்திரி மீது சரமாரியான குற்றச்சாட்டுக்கள்

Posted by - November 7, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு இன்று அவசர கடிதம் அனுப்பியுள்ளார். “துப்பாக்கிகள்…

அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை!

Posted by - December 7, 2018 0
இலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை 3 கிழமைகளில் செய்துவிட்டனர்’ எனப்…

சபையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தை மஹிந்தவிற்கு வழங்கத் தீர்மானம்

Posted by - November 1, 2018 0
அடுத்த பாராளுமன்றக் கூட்டத் தொடரின்போது, சபையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் வர்த்தமானியில்…

இலங்கையில் எல்லாமே இரண்டு தானா?

Posted by - November 7, 2018 0
இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்ச தனது புதிய அரசில் அமைச்சர்களை நியமனம் செய்து வருகின்றார். அதேவேளை தனது அரசுக்கு தேவையான அனைத்து பதவி…

மஹிந்தவைச் சுற்றியுள்ள ஓநாய்களுடன் பயணிக்க முடியாது: விஜயமுனி சொய்ஸா

Posted by - December 19, 2018 0
‘பாரிய கூட்டணி அமைத்துக்கொண்டு ஸ்தீரமான நாடொன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். அதற்காகவே ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளேன்’ என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…