முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்க நினைவுக்கல்லை மீள அமைக்க ஜனாதிபதி உத்தரவு

103 0

இரணைமடு குளத்தில் காணப்பட்ட இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ. சேனநாயக்க அவர்களின் நினைவுகல்லை மீளவும் அதே பகுதியில் வைப்பதற்கு வடமாகாண ஆளுனர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நேற்று இரவு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

24 மணி நேரத்துக்குள் அதனை மீள் அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவின் பெயரில் குறித்த பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பலாலி வானூர்­தித் தள அபி­வி­ருத்தி – நிதி அமைச்­சால் தாம­தம்!!

Posted by - October 1, 2018 0
பலாலி வானூர்­தித் தள ஆரம்ப அபி­வி­ருத்­திப் பணி­களை சிவில் வானூர்­தித் திணைக்­க­ளம் முன்­னெ­டுப்­ப­தற்­காக ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பில் சமர்­பிக்­கப்­பட்ட அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கு…

நீதிக்காக ஜம்பர் அணியத் தயார் – சபாநாயகர்

Posted by - November 28, 2018 0
நீதிக்காக சிறைச்சாலையில் ஜம்பர் ஆடை அணிய வேண்டி வந்தால், அதற்கும் தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதிலும் போலியான ஆவண…

சபரிமலை சன்னிதானத்தை நெருங்கிய பெண் பத்திரிகையாளர் திருப்பி அனுப்பப்பட்டார்

Posted by - October 19, 2018 0
சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்வதற்கு கடுமையான எதிர்ப்புகள் தொடரும் வேளையில், 100 காவல்துறையினரின் துணையுடன் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான கவிதா என்பவர் தனது பணி நிமித்தம்…

புதிய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக இருவர்

Posted by - October 30, 2018 0
அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…

தெரிவுக் குழுவில் பெரும்பான்மை வேண்டும் :கருவுக்கு தினேஷ் விசேட கடிதம்

Posted by - November 22, 2018 0
பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்கும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுத் தருவீர்கள் என தான் நம்புவதாக தினேஷ் குணவர்தன எம்.பி.…