நீதிமன்ற உத்தரவையடுத்து அமைச்சர்களுக்கான அத்தனை கொடுப்பனவுகளும் ரத்து

70 0

அமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவையடுத்து அமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட அலுவலக ஊழியர்கள் குழு ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த அத்தனை கொடுப்பனவுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

கபினட் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், தொலைபேசிக் கட்டணங்கள், எரிபொருள் கொடுப்பனவு உட்பட தமது தனிப்பட்ட அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சகல கொடுப்பனவுகளும் கடந்த வாரம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Post

திடீரென இந்தியா சென்றார் பிரதமர் ரணில்

Posted by - October 19, 2018 0
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே 3 நாள் பயணமாக நேற்று மாலை திடீரென இந்தியா வந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். இந்திய புலனாய்வு நிறுவனமான…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

Posted by - November 11, 2018 0
நாட்டின் அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.…

மகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றம் – பாராளுமன்ற அமர்வுஒத்திவைப்பு

Posted by - November 16, 2018 0
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம்…

ஈழத் தமிழர் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும்

Posted by - November 10, 2018 0
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவரும் முன்னாள்…

உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் :கிரிஇப்பன்ஆரே விஜித தேரர்

Posted by - November 20, 2018 0
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உடனடியாக மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தேர்தலொன்றை நடத்த வேண்டுமென முதுமாணி கிரிஇப்பன்ஆரே விஜித தேரர் தெரிவித்துள்ளார். மக்களின் வேண்டுகோளை ஏற்று…