ஐ.தே.க. பொய்ப் பிரச்சாரம், நானே நாட்டின் பிரதமர் – மஹிந்த

119 0

ஐக்கிய தேசியக் கட்சி பொய்யான பிரச்சாரங்களைக் கொண்டு சென்றாலும், தற்பொழுதும் நானே பிரதமர், எனது அமைச்சரவையே நடைமுறையில் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பினால் இடம்பெற்றுள்ளது, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் செயற்பாடுகளை இடை நிறுத்தி வைப்பது மாத்திரமே ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று (06) நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

5 ஆயிரம் கிலோ நெல் மட்டுமே கொள்வனவு செய்யப்படும்

Posted by - October 4, 2018 0
சிறு போகத்தில் விவசாயி ஒருவரிடமிருந்து ஆகக் கூடியது 5 ஆயிரம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை…

கூட்டமைப்பின் ஆதரவைக் கோரும் ஹெகலிய

Posted by - November 4, 2018 0
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் ஆத­ரவு மகிந்த ராஜ­பக்­ச­வுக்­குத் தேவை என்று கூறி­ யுள்ள அர­சின் பேச்­சா­ளர் கெஹ­லிய, எதிர்வ­ரும் 16ஆம் திகதி வரை­யில் நாடா­ளு­மன்­றம் கூட்­டப்­ப­டு­…

குடிநீரின் விலையிலும் மாற்றம்

Posted by - October 1, 2018 0
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலையை அதிகரிப்பது தொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய 350 – 499…

அதிகாரத்தின் தவறை நீதித்துறை திருத்தியமைப்பு

Posted by - December 15, 2018 0
நாட்டின் வரலாற்றில் முதற்தடவையாக நிறைவேற்று அதிகாரத்தால் எடுக்கப்பட்ட தவறான முடிவை நீதித்துறை திருத்தியி ருப்பதாக ஜே.வி.பி எம்.பி விஜித ஹேரத் தெரிவித்தார்.பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி தலை மையகத்தில் நேற்று…

தமிழரசுக்கட்சி எம்.பிக்கு அமைச்சு பதவி!

Posted by - November 1, 2018 0
தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மஹிந்த அணியுடன் தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என்பதை நாம்நம்பகரமாக அறிந்துள்ளோம். குறிப்பிட்ட வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி, கடந்த சில…