தம்பி மீது தீராத பாசம்: அண்ணன் செய்த காரியத்தால் சோகத்தில் மூழ்கிய கிராமம்

199 0

மகாராஷ்டிராவில் தம்பி இறந்த துக்கத்தில் அண்ணனும் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்தவர் சச்சின் சாவ்ரே. இவரது தம்பி சுபம் சாவ்ரே. இருவரும் அண்ணன் தம்பியை தாண்டி இணை பிரியா தோழர்களாய் இருந்தனர். சுபம் சாவ்ரே கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற சுபம் சாவ்ரே, ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தம்பியின் மரண செய்தியைக் கேட்ட சச்சினின் உயிரும் துக்கத்தில் பிரிந்தது.

இந்த இரு சகோதரர்களின் இந்த திடீர் மறைவு அவர்களின் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Post

சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள்

Posted by - January 25, 2019 0
சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு,  தமது தரப்பிலுள்ள குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் சிங்கப்பூர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.…

உயர் நீதிமன்ற தீர்ப்பு: அரசியல் சூட்டைக் குறைக்குமா

Posted by - November 14, 2018 0
பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவு விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இந்நாட்டு அரசியல் அரங்கை திடீரென சூடேற்றியிருந்தது. ஜனாதிபதியின் இந்த…

ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் உடையில்

Posted by - October 10, 2018 0
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சேவையின்…

பாலியல் புகார்கள்: விசாரணை நடத்த முடிவு

Posted by - October 12, 2018 0
பாலியல் தொல்லைகள் தொடர்பாக டுவிட்டர் மூலம் பெண்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டுவிட்டரில் ‘#MeToo’ என்ற ஹேஸ்டேக் மூலம்…

பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க தயாராகுங்கள்

Posted by - October 3, 2018 0
பொருளாதார நெருக்கடியை சந்திக்கத் தயாராகுமாறு நிதி அமைச்சு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பவற்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.…