ஹோமோசெக்ஸுக்கு அடிமையான கணவன்: மனைவியை போட்டுத்தள்ளிய பரிதாபம்

130 0

இங்கிலாந்தில் ஹோமோசெக்ஸிற்கு அடிமையான கணவன் தன் காதல் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவரும் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மிடேஷ் டாக்டர் ஒருவருடன் ஹோமோசெக்ஸ் உறவில் ஈடுபட்டு வந்தார். இது ஜெசிகாவிற்கு தெரியவரவே, அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள்ளான சண்டை அதிகமாகவே ஆத்திரமடைந்த மிடேஷ், ஜெசிகாவின் உடம்பில் அதிகப்படியான இன்சுலினை செலுத்தி அவரை கொலை செய்துள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல நடித்துள்ளார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Post

நிகரகுவா துணை ஜனாதிபதிக்கு எதிராக தடை

Posted by - November 28, 2018 0
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் துணை ஜனாதிபதி ரொசாரியோ முரில்லோவிற்கு (Rosario Murillo) எதிராக, அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. ஜனாதிபதி டேனியல் ஒர்டேகாவின் (Daniel Ortega) மனைவியாகிய…

ராஜபக்ஸவுக்கு பெரும்பான்மை இருக்குமானால் மறைந்திருக்க வேண்டியதில்லை

Posted by - November 21, 2018 0
மகிந்த ராஜபக்ஸ அணியினருக்கு பெரும்பான்மை இருக்குமானால் பாராளுமன்றத்தில் மறைந்திருக்க வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று…

வடக்கில் அவசர நிலைமை இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன.

Posted by - December 22, 2018 0
வடக்கில் அவசர நிலைமை இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன. வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக…

பால் பக்கெட்டில் விஷம் கலக்கப்பட வில்லை

Posted by - October 9, 2018 0
கூட்டு எதிர்க் கட்சியினரால் கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பக்கெட்டுக்களில் எவ்வித விஷமும் மருந்துகளும் கலக்கப்படவில்லை…

பாராளுமன்றை கலைக்கிறார் மைத்திரி

Posted by - November 9, 2018 0
அமைச்சர்களை தொடர்ச்சியாக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று இரவு நாடாளுமன்றைக் கலைக்க உள்ளார் என ஐக்கியதேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், யாப்பு ரீதியான பிரதமர் என தன்னை…