அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பு

168 0

இந்த வருட இறுதிக்குள் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக குளிர்காலத்தில் 2 – 2.5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவதாக சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 1.7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்ததுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.6 வீத வளர்ச்சியாகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Post

புதிய வாக்காளர்களை பொதுத் தேர்தலில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை- மஹிந்த கவலை

Posted by - November 13, 2018 0
திடீனெ பொதுத்தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டிருப்பதால் 2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படியே தேர்தலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 2018ஆம்…

நாட்டிலிருந்து பெறும் பயன்களை நாட்டுக்கு வழங்க வேண்டும்

Posted by - October 3, 2018 0
எமது தாய் நாடு உலகின் பாராட்டைப் பெறும் விடயங்களுள் முக்கிய இடத்தை வகிப்பது இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையுமே ஆகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

களுத்துறையில் கரைக்குள் புகுந்த கடல்

Posted by - September 29, 2018 0
களுத்துறை பகுதியில் அலைகள் பொங்கி எழுந்து கரையில் இருந்து 100 மீற்றருக்கும் அதிகமான இடம் கடல்நீர்  தரைக்குள் புகுந்துள்ளது .நேற்றைய தினம் இந்தோனேசியாவில் இடம்பெற்ற நில நடுக்கமும்…

இலங்கையில் பேஸ்புக் தடை? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Posted by - October 31, 2018 0
இலங்கையில் சமூகவலைத்தளமான பேஸ்புக் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி கொண்டிருந்தது. எனினும் அதனை புதிய அரசாங்கம் மறுத்துள்ளது.…

இன்று மஹிந்த குழு விசேட கலந்துரையாடல்

Posted by - October 9, 2018 0
கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (09) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…