அரசியல் பதற்ற நிலைமையை வைத்திருப்பதற்கே ஜே.வி.பி. விரும்புகிறது

92 0

ஜே.வி.பி. யினரதும் சபாநாயகரதும் உள் நோக்கமாகம் பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் வைத்திருப்பதாகும் எனவும், இதனாலேயே இந்த இரு சாராரும் சர்வகட்சி மாநாட்டிக்கு செல்லவில்லை எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இந்த இரு தரப்பினரதும் சூழ்ச்சியின் பின்னணியின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டிய சர்வகட்சி மாநாட்டிற்கு மேற்படி இரு தரப்பும் சமுகமளிக்காமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Post

3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம்

Posted by - November 3, 2018 0
இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அர்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு…

நீதிக்காக ஜம்பர் அணியத் தயார் – சபாநாயகர்

Posted by - November 28, 2018 0
நீதிக்காக சிறைச்சாலையில் ஜம்பர் ஆடை அணிய வேண்டி வந்தால், அதற்கும் தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதிலும் போலியான ஆவண…

அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை காட்டும் தேவை இல்லை- ஜனாதிபதி

Posted by - November 15, 2018 0
பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உண்டா இல்லையா என்பதை காட்டும் தேவை நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நம்பிக்கைக்குரிய ஒருவரை பிரதமராக…

சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்தில் விசா கட்டணம் 2 மாதங்களுக்கு ரத்து

Posted by - November 7, 2018 0
தாய்லாந்து அரசு சுற்றுலாவை மேம்படுத்த உடனடி விசா கட்டணத்தை இரு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது. தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அள்வில் வருகை தருகின்றனர். கடந்த…

கோத்தபாய ராஜபக்ஸ விஷேட மேல் நீதிமன்றத்தில்

Posted by - October 19, 2018 0
கோத்தபாய ராஜபக்ஸ விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம்…