ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

190 0

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் கொழும்பில் இன்று (19.11.18) பாரிய போராட்டம் ஒன்றை சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இதன்படி, இன்று மாலை 4 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு, இதில் கலந்துகொள்ளமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Post

விசாரைணக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஒப்படைப்பு

Posted by - January 25, 2019 0
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரைணக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை)  நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர்…

மாவீரர் நாளை முன்னின்று நடத்தியவரின் வீடு அடித்துடைப்பு

Posted by - November 28, 2018 0
கொலை அச்சுறுத்தல்களையும் தாண்டி, மாவீரர்நாளை அனுஷ்டித்த சுப்பர்மடம் நினைவேந்தலை முன் நின்று தடத்தியவரது வீடு, நல்லிரவில் காடையர் கும்பலால் அடித்துடைக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

வழிமுறைகளை மாற்றும் நேரம் வந்துவிட்டது!- சுமந்திரன்

Posted by - September 26, 2018 0
“நாங்கள் தற்போது அணுகுமுறையை சற்று மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் இந்த ஆட்சியின் காலம் முடிவடையப் போகின்றது. நாங்கள் எங்கள் அணுகுமுறைகளை சற்று மாற்றுவோம்” என்று…

106 வயதில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற மூதாட்டி!

Posted by - November 8, 2018 0
அமெரிக்க இடைத் தவணைத் தேர்தல் நாளன்று (நவம்பர் 6) எல் சல்வடோரைச் (El Salvador) சேர்ந்த 106 வயது மூதாட்டி அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார். மத்திய அமெரிக்க…

உள்நாட்டில் தலையிட்டல் தூதுவர்களை வெளியேற்றவேண்டி வரும்

Posted by - November 22, 2018 0
இந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வரும் வெளிநாட்டுத் தூதுவர்களை நாட்டை விட்டும் வெளியேற்றிவிட வேண்டும் என திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டப் பீட பீடாதிபதி ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்.…