பாராளுமன்றை கலைக்கிறார் மைத்திரி

123 0

அமைச்சர்களை தொடர்ச்சியாக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று இரவு நாடாளுமன்றைக் கலைக்க உள்ளார் என ஐக்கியதேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், யாப்பு ரீதியான பிரதமர் என தன்னை அழைக்கும் றணில் விக்கிரம சிங்க அரசாங்கத்தின்பிரதி அமைச்சருமான ஹர்ஸ டி சில்வா தனது ருவீட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எதிர்வரும் தேர்தலில் அரச அதிகாரத்தை பிரயோகிக்க ஜனாதி திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஹார்ஸா டி சில்வா, பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனநாயகம் என்ற சொல்லை இலங்கை உத்தியோகபூர்வமாக நீக்கிக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Related Post

தொழிலமைச்சர் – இ.தொ.கா நேற்று முக்கிய பேச்சுவார்த்தை

Posted by - October 18, 2018 0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நேற்றைய தினம் இ.தொ.கா வுக்கும் தொழிலமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில்…

அரசியல் கைதிகளென்று சிறையில் எவருமில்லை!

Posted by - October 26, 2018 0
“பாரதூரமான மனித படுகொலைகளைச் செய்தவர்களையும் அரசியல் தலைவர்களைக் கொலை செய்தவர்களையும் எவ்வாறு அரசியல் கைதிகள் எனக் கூறுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள,…

சவால்களைக் கண்டு ஓடி ஒளிய மாட்டோம்- பிரதமர் ரணில்

Posted by - October 16, 2018 0
பொருளாதார ரீதியாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு ஓடி ஒளியாமல் அவற்றை துணிச்சலுடன் எதிர் கொண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர்…

கனகராயன்குளத்தில் முன்னாள் போராளியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை!!

Posted by - November 10, 2018 0
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் நேற்று முன்தினம்  கொள்ளையிடப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் முன்னாள்…

இலங்கையரிடம் சிக்கிய பல கோடி பெறுமதியான பொருட்கள்!

Posted by - October 1, 2018 0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்கத்துடன், குறித்த நபர்…