யாழ்: நல்லூரில் தீலீபனின் நினைவிடத்துக்கு- பறவைக் காவடியுடன் இருவர்!!

678 0

 

தியாகி தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்  யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில்  இருவர் பறைவைக் காவடியுடன் வருகை தந்துள்ளனர்.

உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடம் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் நடைபெற்றது

 

Related Post

கொரிய எல்லையிலிருந்து ஆயுதங்களை அகற்றுவதற்கு இரு கொரியாக்களும் இணக்கம்

Posted by - October 23, 2018 0
கொரிய எல்லையில் உள்ள தத்தமது பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் சோதனை நிலையங்களை அகற்றுவதற்கு வட மற்றும் தென் கொரிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. வட மற்றும் தென்…

நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பெருக்கெடுத்தது!

Posted by - November 21, 2018 0
பல வருடங்களின் பின்னர் முல்லைத்தீவு நந்திக்கடல் நீர் வெட்டுவாய்க்கால் பகுதி இன்று உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது. சுமார் 15 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட நந்திக்கடல் ஏரி, மழை…

நாட்டுக்குள் எந்த நெருக்கடி நிலையும் கிடையாது :பிரதமர் மஹிந்த

Posted by - November 1, 2018 0
நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக சர்வதேச ரீதியில் காண்பிக்க சிலர் முயன்றாலும் நாட்டுக்குள் எந்த நெருக்கடி நிலையும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். பிராந்தியத்தில்…

இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42,000 போனஸ்!

Posted by - October 24, 2018 0
வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால், ரூ.42 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த…

இந்தோனேசியாவை சுக்குநூறாக்கிய சுனாமி :பலி எண்ணிக்கை 1,200 ஆக அதிகரிப்பு

Posted by - October 1, 2018 0
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,203 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான…