பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ள முக்கிய விடயம்!

240 0

ஜன நாயகத்தை தான் மீறவில்லை என்று கூறியிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் அரசாங்கமே ஜனநாயகத்தை மீறி செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளது.

புதிய அரசாங்கம் ஜனநாயத்தை மீறவில்லை என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related Post

ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டெடுப்பு

Posted by - October 21, 2018 0
மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து VOC நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை பிரதான வாயிலிற்கு அருகில் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளான். திருகோணமலை,…

மஹிந்த இன்று இராஜினாமா ரணில் நாளை பதவியேற்பு

Posted by - December 15, 2018 0
நாட்டில் ஸ்திர நிலையை ஏற்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றிய பின்னர்…

வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - October 17, 2018 0
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும்,…

உயர் நீதிமன்ற தீர்ப்பு: அரசியல் சூட்டைக் குறைக்குமா

Posted by - November 14, 2018 0
பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வெள்ளிக்கிழமை (09) நள்ளிரவு விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இந்நாட்டு அரசியல் அரங்கை திடீரென சூடேற்றியிருந்தது. ஜனாதிபதியின் இந்த…

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்து செல்பி எடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Posted by - October 26, 2018 0
வெளிநாட்டிலிருந்து இலங்கை சென்ற இளைஞன் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் வீதியில் செல்பி எடுக்க முற்பட்ட…