ரூபாவின் பெறுமதி 26 சதத்தினால் பலமடைந்துள்ளது

91 0

இலங்கை ரூபாய் ஒன்றின் பெறுமதி டொலரின் விலையுடன் ஒப்பிடும் போது நேற்று (25) சொற்ப அளவு பலமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று(25) 170.39 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதனால் நேற்றைய தினம் ரூபாவின் பெறுமதி 0. 26 சதத்தினால் பலமடைந்துள்ளதாகவும் மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த 21 ஆம் திகதி 170.65 ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

மைத்திரியை கொலை செய்ய திட்டம் தீட்டிய ரணில்! வெளியான அதிர்ச்சித் தகவல்

Posted by - October 28, 2018 0
தன்னை கொலை செய்ய திட்டமிட்ட முக்கிய நபர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல்…

இலங்கையில் எல்லாமே இரண்டு தானா?

Posted by - November 7, 2018 0
இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்ச தனது புதிய அரசில் அமைச்சர்களை நியமனம் செய்து வருகின்றார். அதேவேளை தனது அரசுக்கு தேவையான அனைத்து பதவி…

இலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரணதண்டனை

Posted by - October 12, 2018 0
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட மூன்று பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவரது உறவினர்கள் துமிந்த சில்வாவை கட்டி அணைத்து…

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு காந்தியின் வழி சிறந்த முன்னுதாரணம்

Posted by - October 13, 2018 0
பல்லின மக்கள் வாழும் நாடுகளில் ஏற்படும் எல்லைப் போராட்டம், உள்நாட்டு யுத்தம், இனப்பிரச்சினை மற்றும் இனம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கமின்மை போன்றவற்றின் தீர்வுகளுக்கு மகாத்மா காந்தியின் முன்னுதாரணமான செயற்பாடுகள்…

கூட்டு ஒப்பந்தம் குறித்த விசேட பேச்சுவார்த்தை இன்று

Posted by - November 1, 2018 0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டுஒப்பந்தம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று (01) நடைபெறவுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தப் பேச்சுவார்த்தை…