மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் அதிகரிப்பு

251 0

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக அதிகரித்துள்ளது. டபிள்யு. ரி.ஐ. ரக ஒரு பீப்பா மசகு எண்ணெய் 72.08 டொலர்களாகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக மசகு எண்ணெய் இவ்வாறு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையில் அறிமுகம் செய்துள்ள புதிய சூத்திரத்தின் படி எதிர்வரும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக ஏற்கனவே பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

யாழில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்!

Posted by - September 30, 2018 0
யாழ்ப்பாணம், மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு…

மலையகத்தில் மண்சரிவு அபாயம்

Posted by - October 18, 2018 0
நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை சில தினங்களுக்கு தொடரும் அதேநேரம் மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக…

வேண்டாத பெண்டாட்டியாக மாறுமா புதிய அரசாங்கம்

Posted by - December 15, 2018 0
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை (16) காலை 10.00 மணிக்கு புதிய பிரதமராக மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன…

இராணுவத்தினரிடம் ஒரே தருணத்தில் சரணடைந்த 500 பேரிற்கு என்ன நடந்தது?

Posted by - December 12, 2018 0
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த 2009 மே 18- 19ம் திகதிகளில் படையினரிடம் சரணடைந்தவர்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து இலங்கை இராணுவம் காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு…

வீட்டுதிட்ட திறப்பு விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம்

Posted by - October 21, 2018 0
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீட்டுதிட்ட திறப்பு விழாவில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) காலை இடம்பெற்ற…