புதிய அமைச்சரவையில் 30 பேர்

183 0

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை இன்று  சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய அமைச்சரவையில் 30 பேர் அல்லது அதனைவிட குறைவடையும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related Post

ஆபாச படமெடுத்து பெண்ணை மிரட்டியவர் கைது

Posted by - November 5, 2018 0
மயக்க மருந்து கொடுத்து பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்து உள்ளது சேலையூர். அங்குள்ள கற்பகா…

ஐ.தே.க. ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில், கோஷமிட்டு பெரும் ஆரவாரம்

Posted by - December 13, 2018 0
ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பதாதைகள ஏந்தியவாறு நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் கோஷமிட்டு பெரும் ஆரவாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கனகராயன்குளத்தில் முன்னாள் போராளியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை!!

Posted by - November 10, 2018 0
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் நேற்று முன்தினம்  கொள்ளையிடப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் முன்னாள்…

இலங்கை குறித்து அச்சமடைகிறேன், உயிரை தியாகம் செய்வதற்கும் தயார் – மேயர் கரீமா மரிகர்

Posted by - November 9, 2018 0
இலங்கையின் நிலைமை தொடர்பில் வடக்கு லண்டன் மேயர் கரீமா மரிகர் கவலை வெளியிட்டுள்ளார். தான் உயிர் வாழும் வரை தான் இலங்கையை நேசிப்பதாக பிரித்தானியாவின் வடக்கு லண்டன்…

இலங்கையின் எதிர்காலத்தை நிறுவும் வாய்ப்பு மக்களிடம்!

Posted by - November 10, 2018 0
தலைவர்கள் என்ற வகையில், இலங்கையின் வருங்காலத்தின் மீது மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…