ஜனாதிபதி கொலை சதி: நாமல் குமார இன்று அரச இரசாயனத் திணைக்களத்துக்கு அழைப்பு

283 0

ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி இடம்பெற்றுள்ளதாக வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவுக்கு இன்று (26) காலை 10.00 மணிக்கு அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாமல் குமாரவின் குரல் மாதிரியைப் பெற்றுக் கொள்வதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

நாமல் குமாரவை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிபதி லங்கா ஜயரத்ன நேற்று (25) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Post

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பம்

Posted by - October 21, 2018 0
முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று(சனிக்கிழமை) மக்கள் பலர் ஒன்றுகூடி முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்…

நான்தான் பிரதமர்: நானும்தான் பிரதமர்; யார்தான் பிரதமர்? குழப்பத்தில் மக்கள்!

Posted by - October 27, 2018 0
இலங்கை அரசியல் களம் இன்றைய தினம் படு சூடாகியுள்ளது, நினைத்துப்பார்க்க முடியாத தருணத்தில் பிரதமராக பதவியேற்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இந்நிலையில், நான் இன்னும் பிரதமர்…

மஹிந்தவின் வீட்டில் மனைவி மகனுடன் கருணா

Posted by - November 3, 2018 0
விடுதலை புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்து பின்னர் அந்த அமைப்பை பிளவுபடுத்தியவரும், முன்னாள் அமைச்சருமானவிநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை குடும்ப சகிதம் சென்று சந்தித்து…

சிறுபான்மையினர் என்னை எதிர்ப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை

Posted by - October 20, 2018 0
சிறுபான்மையினர் எனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியான, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி…

இன்றுமுதல் அதிகரிக்கும் புகையிரத கட்டணம்

Posted by - October 1, 2018 0
புதிய கட்டணங்கள் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, புகையிரத கட்டணம் 15 சத வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தக்…