அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணியில் 8 பேர்

269 0

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு அச்சிறைச்சாலையிலுள்ள 8 கைதிகளே காரணம் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த எட்டுப் பேரும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. ரி.பீ. அபேநாயக்க, மஹேஷ், திஸ்ஸ ரோஸா மற்றும் சாகர ஆகியோரும் இவர்களில் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது.

சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை சேவையில் ஈடுபடுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறைச்சாலையின் கூரையில் ஏறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா ரணில் – சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

Posted by - December 14, 2018 0
ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்…

அமெரிக்காவில் பரிதாபமாக பலியான இலங்கை பெண்!

Posted by - December 21, 2018 0
அமெரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்மனி ஒருவர் உயிரிழந்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா லம்போக்கில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம், கடந்த 7ஆம்…

தமிழ்நாடு இலங்கை இடையே ஏற்படவுள்ள மாற்றம்..!

Posted by - September 29, 2018 0
இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்துக்கும், தலைமன்னாருக்கும் இடையிலான…

மீண்டும் அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அரசாங்கம் முஸ்தீபு

Posted by - October 2, 2018 0
நல்லாட்சி அரசாங்கத்தில் மீண்டும் ஒரு அமைச்சரவை மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீ கருணாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாகவும்…

ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் உடையில்

Posted by - October 10, 2018 0
ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சேவையின்…