யாழில் முச்சக்கர வண்டியில் வந்தவரை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

91 0

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசத்தில் மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் கணே­ச­நா­த­னுக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக தெல்­லிப்­ப­ழைப் பிர­தே­சத்­தில் 11 கிலோ மாவா­வு­டன் சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

உப­பொ­லிஸ் பரி­சோ­த­கர் உத­யாந் தலை­மை­யி­லான பொலிஸ் அதி­கா­ரி­கள், முச்­சக்­கர வண்­டி­யில் மாவா­வு­டன் சென்ற­தா­கத் தெரி­வித்து 41 வய­து­டைய ஒரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­னர். அவர் காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார்.

Related Post

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை

Posted by - December 14, 2018 0
புதிய அமைச்சரவையை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா ரணில் – சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

Posted by - December 14, 2018 0
ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்…

மோசடியான அரசியல்வாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வர சீன அரசு முயற்சி

Posted by - November 9, 2018 0
மாவோ சேதுங்கின் புகழ் மற்றும் சமவுடமையின் கௌரவத்தை அழிக்கும் வகையில் மோசடியான அரசியல்வாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வர சீன அரசு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தி, பேராதனை…

கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து

Posted by - November 27, 2018 0
கொழும்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான…

நாமல் ராஜபக்சவுக்கு பெண்தேடும் படலம் ஆரம்பம்

Posted by - January 25, 2019 0
நாட்டின் முதல் பெண்மணியாக வரக்கூடிய தகுதியான பெண்ணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, தனது மூத்த மகன், நாமல் ராஜபக்சவுக்காக தேடி வருவதாக…