முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பம்

167 0

முல்லைத்தீவு – முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று(சனிக்கிழமை) மக்கள் பலர் ஒன்றுகூடி முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்றுபிதேசசபை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் காணப்பட்ட பற்றைக்காடுகள் வெட்டி அகற்றப்பட்டிருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related Post

தன்னை எதிர்க்கட்சியாகத் தெரிவித்து சம்பந்தன் நீண்ட விளக்கக் கடிதம்

Posted by - January 25, 2019 0
இலங்கையில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரே நேரத்தில் எவ்வாறு அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் இருக்கமுடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா…

இந்த அரசாங்கம் வீடு செல்லட்டும்- மஹிந்த

Posted by - September 23, 2018 0
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் வெளிப்படையாகவே கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கி எவ்வாறு வழிநடாத்த முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

நீதி அமைச்சரின் கருத்து தவறானது!!

Posted by - October 12, 2018 0
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ள கருத்து தவறானது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்…

யாழ் மாநகரமுதல்வர்- பின்லாந்து உயர்ஸ்தானிகர் விசேடசந்திப்பு.

Posted by - October 9, 2018 0
யாழ் மாநகரமுதல்வருக்கும் – இலங்கைக்கான பின்லாந்துநாட்டின் அரச உயர்ஸ்தானிகர் ஹரி காமாராயினன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் விசேடசந்திப்பு ஒன்று கடந்த  4 ஆம் திகதி மாநகரமுதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.…

ஈரானில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் 80க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்க முடிவு

Posted by - November 14, 2018 0
ஈரான் நாட்டு தலைநகர் டெஹ்ரானில் 80-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூடும் மாபெரும் 3 நாள் கருத்தரங்கம் 24-ம் தேதி தொடங்குகிறது. முஹம்மது…