நாட்டில் 62,338 பேரின் நிலை…….

170 0

நாட்­டி­லி­ருந்து வெளி­யேற இலங்­கை­யர்கள் 62 ஆயி­ரத்து 338 பேருக்கு வெளி­நாட்டுப் பயணத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள தக­வல்கள் தெரிவித்துள்ளது.

நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை மையப்­ப­டுத்தி இந்த தடை உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதில் 30 ஆயிரம் பேர் வரை­யி­லானோர் பாது­காப்பு தரப்­புக்­களைச் சேர்ந்­த­வர்கள் எனவும் திணைக்­க­ளத்தின் உயர் அதி­காரி ஒருவர் கூறினார். பாது­காப்புத் தரப்­பி­னரில் உயர் மட்­டத்தில் இருந்து கடை நிலை வரை­யி­லான உத்­தி­யோ­கத்­தர்கள் பயணத் தடை விதிக்­கப்­பட்­டோரில் அடங்­கு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

நீதி­மன்­றங்கள், இரா­ணுவ நீதி­மன்றம் ஊடாக இந்த நபர்கள் வெளி­நாடு செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 30 ஆயிரம் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு மேல­தி­க­மாக அர­சி­யல்­வா­திகள், போதைப்பொருள் கடத்­தல்­கா­ரர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளுடன் தொடர்பில் இருக்கும் சிலர், மத கடும்­போக்­கா­ளர்கள் என வெளி­நாட்டுப் பயணத் தடை பட்­டியல் நீண்டுள்ளது.

Related Post

பாடகரும் சிங்கள திரைப்பட நடிகருமான ரோனி லீச் மரணம்

Posted by - October 2, 2018 0
பிரபல சிங்களப் பாடகரும் சிங்கள திரைப்பட நடிகருமான ரோனி லீச் நேற்று  தனது 65 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்ன் நகரில் சங்கீதக் கச்சேரியொன்றில் கலந்துகொள்ளச்…

5 ஆயிரம் கிலோ நெல் மட்டுமே கொள்வனவு செய்யப்படும்

Posted by - October 4, 2018 0
சிறு போகத்தில் விவசாயி ஒருவரிடமிருந்து ஆகக் கூடியது 5 ஆயிரம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை…

ஸ்ரீ ல.சு.க.யிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு அமைச்சு இல்லை

Posted by - December 19, 2018 0
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க சென்றவர்களுக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளையும் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா…

நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டு மீளப்பெற்ற அவுஸ்ரேலிய பொலிஸார்

Posted by - October 21, 2018 0
பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் நிசாம்தீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அவுஸ்ரேலிய பொலிஸார் மீளப்பெற்றுள்ளனர். இந்நிலையில் குறித்த…

புதிய அமைச்சரவையில் 30 பேர்

Posted by - October 28, 2018 0
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை இன்று  சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதிய…