சந்திரகுமாரினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு நாள் இன்று

680 0

கொலை கலாச்சாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று பேட்டி கொடுக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியினரால் கொலை செய்யப்பட்ட ஊடக போராளி நிமலராஜன் நினைவு தினம் இன்றாகும்.

நிமலராஜனை கொலை செய்தது வேறு யாரும் இல்லைஅந்தக் கட்சியினுடைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் என்பவர் தான்.

கருத்து சுதந்திரம் அடக்கப்படுவதுக்கு எதிராக பல வண்ண கட்டுரை எழுதும் நம்ம இலக்கியவாதிகள் எல்லோரும் மௌனமாக கடந்து போகும் நாள் இது.

ரஜினி திறனகம போன்றவர்களை மட்டுமே தெரிஞ்சு வைச்சிருக்கிற வினோத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

Related Post

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணியில் 8 பேர்

Posted by - October 23, 2018 0
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு அச்சிறைச்சாலையிலுள்ள 8 கைதிகளே காரணம் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எட்டுப் பேரும்…

2019ம் ஆண்டின் டிரம்ப் – கிம் மீண்டும் சந்திப்பு

Posted by - December 21, 2018 0
2019-ம் ஆண்டு துவக்கத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங்.உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சர் கூறினார். வடகொரியாவும் அமெரிக்காவும் பகைமையை…

பேரறிவாளனின் விடுதலை விவகாரம்! ஆளுநரிடம் இருந்து அற்புதம்மாளுக்கு கிடைத்த பதில்!

Posted by - September 25, 2018 0
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை வழியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்தார். இதன்போது 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின்…

காட்டு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

Posted by - October 12, 2018 0
வெலிக்கந்தை ருகுணுகெத கிராமத்தில் ஓடைக்குள் விழுந்து உயிரிழந்த காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சோமாவதிய வனப் பிரதேசத்தில் சுற்றித்திரிந்த யானையே உயிரிழந்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

ஆயிரம் ரூபா மட்டுமே எம் இலக்கு

Posted by - November 1, 2018 0
தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1000 ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் இன்று (01) 11 மணியளவில் இதற்கான தீர்வு எட்டப்படும்…