நாடக கலைக்கு புத்துயிர் அளிக்கும் லண்டன் பயிற்சி பட்டறை

160 0

மேடை நாடகத்தை இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் லண்டனில் நாடக பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. லண்டனின் ராயல் ஓபரா ஹவுஸ் மேடை நாடகத்திற்கு புகழ்பெற்ற இடமாக பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த லண்டனின் ராயல் ஓபரா ஹவுஸ் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. அழிந்து வரும் மேடை நாடக கலைக்கு புத்துயிர் தரும் விதமாக அடுத்த தலைமுறையிடம் அதை கொண்டு சேர்க்கும் வகையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மேடை நாடகம் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது இசை கலைஞரான நிக்கோலோ பர்கே என்பவர் இசைக்கேற்ப நடனமாடுவது, முகபாவனைகளை செய்வது போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார்.

பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் நாடகக்கலை மனதிற்கு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அளிப்பதாக குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Related Post

இன்று முதல் விலையேறும் முச்சக்கரவண்டி கட்டணங்கள்

Posted by - October 16, 2018 0
இன்று முதல் முச்சக்கரவண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு சில முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன. எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் 5…

ஆவா குழுவை அடக்க யாழில் களமிறங்கியது எஸ்.ரி.எவ்.!

Posted by - October 9, 2018 0
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த ஆவா குழுவின் வாள்வெட்டுச் சம்பவங்களை அடுத்து அங்கு விசேட அதிரடிப் படையினர் (எஸ்.ரி.எவ்.) பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…

தமிழ்மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் – சி.வி

Posted by - November 19, 2018 0
எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படாமல் புதிய பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக்…

புதிய நிர்வாக கட்டடம் ஜனாதிபதியால் திறப்பு

Posted by - October 15, 2018 0
மஹர பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக கட்டடத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் திறந்து வைத்து மக்களிடம் கையளித்த போது பிடிக்கப்பட்ட படம். அருகில்…

மகிந்தவும் மனைவியும் திடீரென தலதா மாளிகைக்கு விஜயம்

Posted by - December 10, 2018 0
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அவரின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ ஆகியோர் நேற்று (9) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.