நீதி அமைச்சரின் கருத்து தவறானது!!

152 0

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ள கருத்து தவறானது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து இன்றைய தினம் பொது அமைப்புக்களுடன் சந்திப்பு இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11.00 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது

Related Post

சவூதி அரசை விமர்சித்தால், கொலையே பரிசா

Posted by - November 9, 2018 0
ஜமால் கசோகி அவர்களின் கொலையை அடுத்து சவூதி அரேபிய நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் துர்கி பின் அப்துல் அஜீஸ் ஜாஸிர் என்பவர் சவூதி உளவு…

பெண்ணை துப்பாக்கிச்சூட்டில் இருந்து காப்பாற்றிய நபர்!!

Posted by - October 1, 2018 0
பெண் ஒருவரை அவரது முன்னாள் கணவர் துப்பாக்கியால் சுட முயன்றபோது, நபர் ஒருவர் அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை Nord மாவட்டத்தின் Lesquin எனும் சிறு பகுதியில்…

பூமிக்கும் நிலவுக்கும் விரைவில் – பிரேக் அப்

Posted by - October 6, 2018 0
மனிதக் கலாசாரத்தில் நிலவுக்குப் பெரும் பங்குண்டு. இனி அவையுமிருக்காது. நிலவொளியில் கடலோரத்தில் கொஞ்சும் காதல் நடைகள், இரவை ரசித்துப் பேசும் கவிதைகள் பேச என்று எதையும் செய்யமுடியாது.…

ஜனாதிபதியுடன் பேச எந்த தடையும் எமக்கில்லை

Posted by - October 6, 2018 0
எஸ்.பீ. திஸாநாயக்க சொன்னால் அவரிடம் தான் கேட்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் ஜனாதிபதியுடன் எந்தப் பேச்சுவார்த்தை கிடையாது எனவும் முன்னாள் ஜனாதிபதி…

தலைநகரில் ஆயிரக் கணக்கில் பொலிஸார் குவிப்பு!

Posted by - December 15, 2018 0
தற்போது பண்டிகை காலம் என்பதால் நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு நகரின் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. பண்டிகைக்…