இலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரணதண்டனை

217 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட மூன்று பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவரது உறவினர்கள் துமிந்த சில்வாவை கட்டி அணைத்து அழுது தமது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

துமிந்த சில்வாவின் தந்தை, இளைய சகோதரர், தங்கை, தாயின் தங்கை ஆகியோர் தீர்ப்பு வழங்கப்பட்ட போது நீதிமன்ற மண்டபத்தில் அவரை கட்டிப்பிடித்து அழுதுள்ளனர்.

மற்றுமொரு குற்றவாளியான தெமட்டகொட சமிந்த என்ற சமிந்த ரவி ஜயநாத், உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் அழைத்து வரப்பட்ட போது இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் கதறி அழுதனர்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டு 40 நிமிடங்களுக்குள் துமிந்த சில்வா உட்பட குற்றவாளிகளை சிறைச்சாலை காவலர்கள் உயர் நீதிமன்றத்தின் முன் நுழைவாயில் ஊடாக அழைத்து வந்து சிறைச்சாலை அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றி, சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

Related Post

நாட்டிலிருந்து பெறும் பயன்களை நாட்டுக்கு வழங்க வேண்டும்

Posted by - October 3, 2018 0
எமது தாய் நாடு உலகின் பாராட்டைப் பெறும் விடயங்களுள் முக்கிய இடத்தை வகிப்பது இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையுமே ஆகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

வழிமுறைகளை மாற்றும் நேரம் வந்துவிட்டது!- சுமந்திரன்

Posted by - September 26, 2018 0
“நாங்கள் தற்போது அணுகுமுறையை சற்று மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. ஏனென்றால் இந்த ஆட்சியின் காலம் முடிவடையப் போகின்றது. நாங்கள் எங்கள் அணுகுமுறைகளை சற்று மாற்றுவோம்” என்று…

இலங்கை – இந்திய பிரதமர்கள் சந்திப்பு

Posted by - October 20, 2018 0
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (20) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். அத்துடன், இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய…

தனியாளாக உணவு தவிர்ப்புடன் களத்தில் இறங்கி போராடிய வயோதிபர்.

Posted by - November 19, 2018 0
இங்கிரிய, றைகம் தோட்டம் மேற்பிரிவு பிரதான வீதி பல வருடங்களாக சீர்த்திருத்தபடாத நிலையில் சமூக தன்னார்வலர் ஒருவர் உணவு தவிர்ப்புடன் சிரமதான பணியை ஆரம்பித்திருந்தார். சுமார் இரண்டரை…

நேற்­றைய அமர்­வில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பங்­கேற்­க­வில்லை.

Posted by - September 28, 2018 0
வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பங்­கேற்­க­வில்லை. சபை­யின் 132ஆவது அமர்வு நேற்று இடம்­பெற்­றது. சபை­யின் ஆரம்­பத்­தில் அவைத் தலை­வர் அறி­விப்­பின்­போது…