panpaalan

சந்திரகுமாரினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு நாள் இன்று

Posted by - October 19, 2018
கொலை கலாச்சாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று பேட்டி கொடுக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியினரால் கொலை செய்யப்பட்ட ஊடக போராளி நிமலராஜன் நினைவு தினம் இன்றாகும். நிமலராஜனை கொலை செய்தது வேறு யாரும் இல்லைஅந்தக் கட்சியினுடைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழைப்பாணை

Posted by - October 10, 2018
நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கையொப்பமிடப்பட்டதாக போலி ஆவணமொன்றை ஊடகங்களுக்கு காண்பித்த குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ…
Read More

ஜனாதிபதி மைத்திரியின் இரகசிய தகவல்கள் அம்பலம்! அதிர்ச்சியில் பாதுகாப்பு பிரிவு

Posted by - October 10, 2018
ஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபையின் 73வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். இந்த சந்தர்பத்தில் அவர் தங்கியிருந்த ஹோட்டல்…
Read More

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை?

Posted by - October 10, 2018
எரிபொருட்களின் விலை மீளாய்வு இன்று மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருட்களின் விலை மாதாந்தம் மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. உலக சந்தையில் நிலவும் எரிபொருட்களின் விலை நிலவரத்திற்கு அமைய இலங்கையில் எரிபொருட்களின் விலையை தீர்மானிப்பதற்காக மாதாந்தம் இந்த எரிபொருள் விலை…
Read More

சுமந்திரன் எம்.பிக்கு பதிலடி கொடுத்த தென்னிலங்கை அமைச்சர்!

Posted by - October 10, 2018
எனது அமைச்சின் செயற்பாடுகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்க எடுத்த முயற்சிகளையும் யார் தடுத்தார்கள் என்ற உண்மையை மக்கள் நன்கு தெரியும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வீடமைக்கும் பணிகளை அமைச்சர் சுவாமிநாதனின் அமைச்சிடம் வழங்காமல் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக்கு நூறு மில்லியன் ஒதுக்கீடு

Posted by - October 10, 2018
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நூறு மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.கடந்த சனிக்கிழமை பளை நகரப்பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிடுகையில் போரினால் பதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அபிவிருத்தியில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாகவும் தெரிவித்த…
Read More

ஆளுநர் வரவை எதிர்த்த தமிழர்கள் பிரித்தானியாவில் கைது

Posted by - October 8, 2018
லண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இனப்படுகொலை அரசின் கோர முகங்களை மறைக்க பொது நிகழ்வுகளில் கலந்து மக்கள் மனங்களை மாற்றும் செயற்பாடுகளை செய்துவரும்…
Read More

இலங்கையில் செய்தி வாசிக்கும் போது மயங்கி விழுந்த பெண்கள்! அறைக்குள் நடந்த மர்மம்

Posted by - September 30, 2018
இலங்கையின் பிரபல தனியார் தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும் இரு பெண்கள், செய்தி வாசிக்கும் போது மயங்கி விழுந்துள்ளனர், முழுமையாக மூடப்பட்டுள்ள அறைக்குள் காற்று சீரமைப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.…
Read More

இலங்கையில் திடீர் சுற்றிவளைப்பு! 6 மணித்தியாலத்தில் 2500 பேர் கைது

Posted by - September 30, 2018
இலங்கையில் 6 மணித்தியாலங்களில் 2500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் இந்த கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2501 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்…
Read More

மலையாளபுரம் பகுதியில் கேரள கஞ்சா மீட்பு

Posted by - September 30, 2018
கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில், மாவட்ட சட்டவிரோத மது ஒழிப்புப் பிரிவினரால் ஒரு தொகை கஞ்சா பொதிகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன. பிரதேச மக்கள் வழங்கிய விசேட தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் இருந்து குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு…
Read More