mala

நாமல் ராஜபக்சவுக்கு பெண்தேடும் படலம் ஆரம்பம்

Posted by - January 25, 2019
நாட்டின் முதல் பெண்மணியாக வரக்கூடிய தகுதியான பெண்ணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, தனது மூத்த மகன், நாமல் ராஜபக்சவுக்காக தேடி வருவதாக தெரியவருகிறது. மகிந்த ராஜபக்சவின் உறவு முறை பெண்ணொருவர் அண்மையில் அவரை சந்திக்க சென்றிருந்ததுடன்…
Read More

தன்னை எதிர்க்கட்சியாகத் தெரிவித்து சம்பந்தன் நீண்ட விளக்கக் கடிதம்

Posted by - January 25, 2019
இலங்கையில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஒரே நேரத்தில் எவ்வாறு அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் இருக்கமுடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் சபா நாயகரிடம் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில்…
Read More

கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய கொடூர சம்பவம்

Posted by - January 25, 2019
யாழ்ப்பாணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரான காதலன் தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.சாவகச்சேரி, கெற்போலி பகுதியில் நேற்று மாலை தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான…
Read More

கேவலங்கெட்ட காட்டுமிராண்டி பிக்கு ரவிகரன் கொந்தளிப்பு

Posted by - January 25, 2019
முல்லைத்தீவு – நாயாறு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் குடியிருக்கும் பிக்கு கேவலங்கெட்ட காட்டுமிராண்டி பிக்கு எனத் தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் . உரிமைப் போராட்டங்களில் தமிழர்கள் அதிகம் கலந்துகொண்டு தமது உரிமைகளை கேட்கவேண்டுமெனவும் தமிழ் மக்களுக்கு…
Read More

பலவிருதுகளை அள்ளிய இலங்கையின் போர் பற்றிய திரைப்படம்

Posted by - January 25, 2019
“நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன்” ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டவர் ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல். நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும், தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர். தற்போது ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற புதிய…
Read More

இலங்கையில் அமெரிக்க இராணுவ தளம் தேசிய சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல்

Posted by - January 25, 2019
இலங்கையில் அமெரிக்க இராணுவ தளம் அமைக்கப்படின் அது நாட்டின் இறையாண்மைக்கும், தேசிய சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நாடாளுமன்ற…
Read More

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளுக்கு முடிவு

Posted by - January 25, 2019
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளை முடிவுறுத்தும் நோக்குடன் 2018 செப்டெம்பரில் உடல் ரீதியான தண்டனைகளை நிறைவு செய்தல் 2020 என்ற பிரச்சாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ‘உண்மையான மாற்றத்திற்கான படிநிலை வளர்ச்சி’ என்ற தொனிப்பொருளில் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கை மன்றத்தில்…
Read More

விசாரைணக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஒப்படைப்பு

Posted by - January 25, 2019
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரைணக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை)  நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரளவிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குறித்த குழுவினர், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை வளாகத்துக்கு…
Read More

சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள்

Posted by - January 25, 2019
சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு,  தமது தரப்பிலுள்ள குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் சிங்கப்பூர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சிங்கப்பூர் பிரதமர்…
Read More

இனவாதம் பேசும் தனி நபருக்கான எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - January 25, 2019
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பாக கடந்த நாட்களில் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புக்களும் கையெழுத்து வேட்டைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் இனவாதம் பேசுகின்ற ஆளுநரை உடனடியாக பதவியிலிருந்து மாற்றப்பட வேண்டும் இது முஸ்லிம் இனத்திற்கான எதிர்ப்பு அல்ல இனவாதம் பேசும்…
Read More