enpan

கிளிநொச்சியில் பொய்கூறி ஏமாற்றி அழைத்துவரப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ள வைக்கப்பட்ட மக்கள்

Posted by - June 20, 2019
கடந்த காலங்களில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் நியமனம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது உலகறிந்த உண்மை. இதன்காரணமாக உண்மையாகவே தகுதியுடன் இணைக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது. அரசியல் வாதிகளின் செல்வாக்குடன் சில கட்சி சார்ந்து இணைக்கப்பட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பலர் இன்றும் மக்கள்விரோத செயற்பாடுகளில்…
Read More

யாழ்: நல்லூரில் தீலீபனின் நினைவிடத்துக்கு- பறவைக் காவடியுடன் இருவர்!!

Posted by - September 26, 2018
  தியாகி தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்  யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில்  இருவர் பறைவைக் காவடியுடன் வருகை தந்துள்ளனர். உணர்வெழுச்சியுடன் தியாக தீபம் தினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த இடம் மற்றும் தியாக தீபம் திலீபன்…
Read More

பேரறிவாளனின் விடுதலை விவகாரம்! ஆளுநரிடம் இருந்து அற்புதம்மாளுக்கு கிடைத்த பதில்!

Posted by - September 25, 2018
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை வழியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்தார். இதன்போது 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். ஆளுநருடனான சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த…
Read More

யாழில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் உயிரிழப்பு

Posted by - September 25, 2018
யாழில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமினிஓடிக் திரவம் குருதியில் கலந்ததால் அவர் உயரிழந்ததாக சட்ட வைத்திய அறிக்கை தெரிவிக்கின்றது. தீவகம் வேலணையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தார். கர்ப்பிணித் தாய் நேற்றுமுன்தினம்…
Read More

நாட்டில் 62,338 பேரின் நிலை…….

Posted by - September 25, 2018
நாட்­டி­லி­ருந்து வெளி­யேற இலங்­கை­யர்கள் 62 ஆயி­ரத்து 338 பேருக்கு வெளி­நாட்டுப் பயணத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள தக­வல்கள் தெரிவித்துள்ளது. நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை மையப்­ப­டுத்தி இந்த தடை உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதில் 30 ஆயிரம் பேர் வரை­யி­லானோர் பாது­காப்பு தரப்­புக்­களைச்…
Read More

பாராளுமன்ற பகுதியில் கடும் வாகன நெரிசல்

Posted by - September 25, 2018
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு அப் பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப் வழியாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகன சாரதிகளை வேறு மாற்றுவழிகளை பயன்படுத்தி தற்காலிகமாக போக்குவரத்து நடவகடிக்கைகளை…
Read More

காலையில் நாட்டையே உலுக்கிய சோகம்!

Posted by - September 25, 2018
கோர விபத்தொன்றில் தாயும் அவரது இரு மகள்களும் உயிரிழந்ததுடன், மகன் காயமடைந்துள்ளார். இந்தக் கோர விபத்து பொத்துவில் – அக்கறைப்பற்று வீதியில் இன்று (25.9.2018) காலை இடம்பெற்றுள்ளது. தாயுடன் பிள்ளைகள் வீதியில் சென்று கொண்டிருந்த போது, கார் ஒன்று அவர்களை மோதித்…
Read More

ஜனாதிபதி மைத்திரி கனடா பிரதமர் ரூடோவுடன்

Posted by - September 25, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடருக்கு சமாந்தரமாக இடம்பெறும் நெல்சன் மண்டேலா சமாதான மாநாடானது அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றலுடன் நேற்று நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள…
Read More

போதநாயகியின் மரணத்தை தொடர்ந்து ஈழத்தமிழர்களை சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு சோகம்!

Posted by - September 25, 2018
கடந்த 21-ம் திகதி செந்தூரன் போதநாயகி என்ற கர்ப்பிணி பெண் விரிவுரையாளர் திருகோணமலை நகர கடற்பரப்பில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன் மரணம் தொடர்பில் பல சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில்., இன்றைய (24.09.2018) தினம்…
Read More

திடீரென்று வெளியே ஓடிவந்து வானத்தை அண்ணாந்து பார்த்த மக்கள்;தெரிந்தது என்ன?

Posted by - September 25, 2018
நிலாவில் பாபா முகம் தெரிவதாக வெளியான தகவலை தொடர்ந்து சென்னையில் பல பகுதிகளிலும் வீதியில் மக்கள் ஒன்று கூடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று முந்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலாவில் பாபாவின்…
Read More